Ticker

6/recent/ticker-posts

Gautham Menon Karthick Naren Naragasooran Issue

இன்ஸ்பிà®°ேஷனான நீà®™்களே இப்படி பண்ணலாà®®ா?"காà®°்த்திக் நரேன் கவுதம் à®®ேனன் à®®ீது ஆதங்கம் : மற்à®±ுà®®் இந்த சர்ச்சைக்கு கவுதம் à®®ேனன் பதில்


நன்à®±ி :- விகடன் :

"( நரகாசூரன் ) படம் நல்லவிதமாத்தான் ஆரம்பிச்சுது. நடுவுல கெளதம்à®®ேனன் சாà®°் எங்களைப் பிரச்னையில் à®®ாட்டிவிட்டு போய்விட்டாà®°். அவர் படத்துக்கு காசே போடலைà®™்கிறதுதான் உண்à®®ை. நாà®™்க சொந்த காசைப் போட்டுதான் படத்தை à®®ுடிக்கவேண்டியதாயிடுச்சு. எங்களுக்கு இன்டஸ்ட்à®°ியில யாà®°ையுà®®ே தெà®°ியாது. நாà®™்க கெளதம்à®®ேனன் சாà®°ை நம்பித்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தோà®®். உள்ளே போனதுக்குப்பிறகு, எங்களை வேà®± à®’à®°ுத்தவங்ககிட்ட கைà®®ாத்திவிட்டுட்டு அவர் வெளிய போயிட்டாà®°். அவர் à®·ூட்டிà®™் ஸ்பாட்டுக்குக்கூட வந்து பாà®°்க்கவேயில்லை.

அதனால எங்க à®®ுதல் படத்துல கிடைச்ச பணத்தை இதுல போட வேண்டியதாகிடுச்சு. அதையுà®®் வெளிய எடுக்கமுடியலை. படத்தை நவம்பர்ல à®®ுடிச்சு, ஜனவரில à®°ிலீஸ் பண்றதா இருந்தோà®®். தன் படங்களோட à®·ூட்டிà®™்குக்காக எங்களை இப்படி சிக்கவெச்சுட்டாà®°ோனு தோணுது. ‘படத்தைத் தயாà®°ிக்கிà®±ேன்’னு இவர் சொன்னதுà®®ே, ‘சரி நம்மளை பிடிச்சுப்போய்தான் இப்படி சொல்à®±ாà®°்’னு நினைச்சேன். ஆனா உள்ள போனபிறகுதான் தன் பிரச்னைகள்ல சிக்கவைக்கத்தான் எங்களை உள்ள கொண்டு வந்திà®°ுக்காà®°ுன்னே தெà®°ிஞ்சுது. எங்களை à®’à®°ு பலியாடு à®®ாதிà®°ி ஆக்கிட்டாà®™்க. ‘செப்டம்பர் 16à®®் தேதி à®·ூட் ஆரம்பிக்கலாà®®்’னு ப்ளான் இருந்துச்சு. ஆனா, செப்டம்பர் 10 வரை எந்த ஃபண்டுà®®் வரலை. படம் ஆரம்பிக்குà®®ா இல்லையாà®™்கிà®± à®®ாதிà®°ிதான் இருந்தோà®®். திடீà®°்னு செப்டம்பர் 12à®®் தேதி பத்à®°ி சாà®°ை à®…à®±ிà®®ுகப்படுத்திவெச்சு, ‘இவர் பாத்துப்பாà®°். நான் ஃபைனலா பாà®°்த்துக்குà®±ேன்’னு சொல்லிட்டு போனாà®°். படத்துக்கு பாதி பணம் போட்டதே பத்à®°ி சாà®°்தான். அவருà®®் இல்லைன்னா படம் ட்à®°ாப் ஆகியிà®°ுக்குà®®்.

நான் கெளதம் சாà®°ுக்கு போன்கால், à®®ெசேஜ்னு பண்ணிட்டே இருந்தேன். ஆனால் எதுக்குà®®ே அவர்ட்ட இருந்து பதில் இல்லை. ஓர் இயக்குநருக்கு à®°ெண்டாவது படம் எவ்வளவு à®®ுக்கியம்னு கெளதம் சாà®°ுக்கு நல்லாவே தெà®°ியுà®®். அது தெà®°ிஞ்சுà®®் இப்படி ஆனதுதான் மனசுக்கு à®°ொà®®்ப கஷ்டமா இருக்கு. இந்தப் படத்தை நம்பித்தான் எங்க டீà®®் இருக்கு. ஆனா, இந்தப் பிரச்னை உடனடியா à®®ுடியுà®± à®®ாதிà®°ியுà®®் தெà®°ியலை. படம் சென்சாà®°ுக்கு à®°ெடியா இருக்கு. நிà®±ைய பேà®°ுக்கு சம்பள பாக்கியுà®®் இருக்கு. இதுக்காக வாà®™்குன பணம்தான் அவரோட மத்த ப்à®°ாஜெக்ட்ஸுக்கு போயிà®°ுக்குன்னுà®®் கேள்விப்பட்டோà®®். எவ்வளவு நாள்தான் நாà®™்க வெயிட் பண்றது? à®’à®°ு கட்டத்துக்குà®®ேல எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெà®°ியலை. பயங்கர மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கோà®®்.

இந்தப் பிரச்னை எப்ப à®®ுடியுà®®்னு தெà®°ியலை. தவிà®° à®’à®°ு க்à®°ியேட்டர் à®°ொà®®்பநாள் சுà®®்à®®ா இருந்தா அது எல்லாà®°ையுà®®ே பாதிக்குà®®். இப்ப, 'நாடக à®®ேடை'à®™்கிà®± என் அடுத்த படத்தை à®…à®±ிவிச்சிà®°ுக்கேன். ஃப்à®°ெண்ட்ஸை வெச்சு கம்à®®ியான பட்ஜட்ல இதை பண்ணலாà®®்னு இருக்கோà®®். ஆனா, கையில இருந்த பணமெல்லாத்தையுà®®் 'நரகாசூரன்'ல போட்டதால இதை ஆரம்பிக்கிறதுக்குà®®் எங்க கிட்ட பணமில்லை. நான் உள்பட இன்னைக்கு உள்ள நிà®±ைய இளைஞர்களுக்கு இன்ஸ்பிà®°ேஷனா இருக்கிà®± மனிதர் கௌதம் சாà®°். இந்த விஷயத்துல அவர் உடனடியா செயல்பட்டு படத்தை வெளிய கொண்டுவர உதவணுà®®்" என்à®±ு à®®ுடித்தாà®°் காà®°்த்திக் நரேன் ஆதங்கத்துடன்

இதுகுà®±ித்து கவுதம் à®®ேனன் கூà®±ியதாவது :

 “எனக்கு தெà®°ிஞ்சு இதில் எந்தப் பிரச்னையுà®®ே இல்லை. நல்லாதான் போயிட்டு இருக்கு. நான் 9 கோடி à®°ூபாய் இதுல இன்வெஸ்ட் பண்ணியிà®°ுக்கேன். இங்க ஒவ்வொà®°ு படமுà®®் தாமதமாக பல காரணங்கள் இருக்குà®®. என் 'துà®°ுவ நட்சத்திà®°à®®்', 'எனை நோக்கி பாயுà®®் தோட்டா' படங்களுà®®் à®’à®°ு வருà®·à®®ா இன்னுà®®் à®°ிலீஸ் ஆகாமத்தானே இருக்கு. அதேà®®ாதிà®°ி இந்தப் படத்துக்குà®®் à®’à®°ு பயணம் இருக்கு. அவர் யாà®°ெல்லாà®®் வேணுà®®்னு கேட்டாà®°ோ அவங்களை எல்லாà®®் ஃபிக்ஸ் பண்ணி கொடுத்தாச்சு. à®’à®°ு நல்ல டீà®®ை உள்ளே கொண்டுவந்து அவருக்கு சப்போà®°்ட்டா இருக்க வெச்சோà®®். படமுà®®் 41 நாள்ல à®®ுடிச்சு கொடுத்துட்டாà®°். à®°ிலீஸ் தேதிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோà®®்.

அரவிந்த்சாà®®ி சம்பளமா à®’à®°ு குà®±ிப்பிட்ட தொகை கேட்டாà®°். அவருக்கு à®®ுக்கால்வாசி கொடுத்தாச்சு. இன்னுà®®் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு. அதை கொடுத்தா அவர் டப்பிà®™் பேசிடுவாà®°். அதுக்கு சரியான டைà®®்ல கொடுத்து படத்தை à®°ிலீஸ் பண்ணுவோà®®். எதுக்கு அவசரப்படணுà®®்? கரெக்டான à®°ிலீஸ் தேதி à®…à®®ையணுà®®். படம் à®®ூணு நாலு வாà®°à®®் தியேட்டர்ல ஓடணுà®®்னு நினைக்குà®±ேன். தவிà®° அவர் இதுவரை எனக்கு கால் பண்ணி பேசுனதே கிடையாது. அவர் படம் போட்டு காட்டுà®®்போது நல்லா இருக்குனு சொல்லி சின்ன கரெக்‌ஷன்ஸ் மட்டுà®®் சொல்லிட்டு வந்துட்டேன். எனக்கு பின்னாடி பாà®°்ட்னர்ஸ், பணம் கொடுத்தவங்கனு à®’à®°ு டீà®®ே இருக்கு. அவங்க எல்லாà®°ுà®®் சேà®°்ந்துதான் படம் எப்போ à®°ிலீஸ் பண்ணணுà®®்னு à®®ுடிவு பண்ணணுà®®்.

காà®°்த்திக் இப்போ அடுத்தப் படத்தை ஆரம்பிச்சுட்டாà®°். அவருக்கு எந்த பிரச்னையுà®®ே இல்லை. இந்தப் படத்தை எப்போ à®°ிலீஸ் பண்ணா சரியா இருக்குà®®்னு ஃபீல் பண்à®±ோà®®ோ அப்போ à®°ிலீஸ் பண்ணுவோà®®். அவர் à®’à®°ு படம்தான் பண்ணிà®°ுக்காà®°். அவர் நல்லதுக்குத்தான் இதை சொல்à®±ோà®®்னு பத்து பதினைஞ்சு படங்கள் பண்ணின பிறகு புà®°ிஞ்சுப்பாà®°்னு நினைக்கிà®±ேன். படம் பண்றது என்பது இங்க அவ்வளவு ஈஸியான விஷயமா இல்லை.

அவர் படம் பண்ணிக்கொடுத்துட்டாà®°். அவர் அடுத்த வேலைக்கு போகலாà®®். எனக்குà®®் அவருக்குà®®் எந்த பிரச்னையுà®®் இல்லை. எனக்கு அவரை à®°ொà®®்பப் பிடிக்குà®®். நல்ல ஃபிலிà®®்à®®ேக்கர், அவர் நல்லா வரணுà®®். இன்னுà®®் பத்து நாள்ல படத்தோட à®°ிலீஸ் தேதி à®…à®±ிவிப்பு வருà®®். நான் இந்தப் படத்துல இன்வால்வே ஆகலைனு அவர் சொன்னதா சொல்à®±ீà®™்க. நாà®™்க யாà®°ை கூட்டி வந்தோà®®ோ அவங்கக்கூட அவங்க வீட்லயேதான் இருந்தாà®°் நரேன். இப்போகூட பத்à®°ி சொல்à®± தேதியிலதான் படமே à®°ிலீஸ் ஆகுà®®்.

நான் தயாà®°ிப்பாளர் சங்கத்துல பொà®±ுப்புல இருக்கேன். இப்போ சினிà®®ா இன்டஸ்ட்à®°ில என்ன பிரச்னை போயிட்டு இருக்குன்னு எல்லாà®°ுக்குà®®ே தெà®°ியுà®®். அதுக்கான à®®ீட்டிà®™்னு ஓடிட்டு இருக்கேன். இந்தநேரத்துல, ‘எங்க படத்தை à®°ிலீஸ் பண்ணணுà®®்’னு பேசிட்டு இருக்க à®®ுடியுà®®ா? காà®°்த்திக் நரேன் ஃபீல் பண்à®±ாà®°ுà®™்கிறதுக்காக இந்தப் படத்தை உடனடியா à®°ிலீஸ் பண்ண à®®ுடியாது. பத்து நாளுக்கு à®®ேல தியேட்டர்ல ஓடுà®± à®®ாதிà®°ிதான் படத்தை à®°ிலீஸ் பண்ணுவோà®®். எங்களுக்குà®®் போட்ட காசை எடுக்க வேண்டாà®®ா?" என்கிà®±ாà®°் கௌதம்à®®ேனன். 

Post a Comment

0 Comments