நாச்சியார் விமர்சனம் :
மைனர் பையன், மைனர் பொண்ணு இவர்களுக்கு இடையேயான காதல் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் தான் படத்தின் கதை.
ஜி.வி. பிரகாஷ் இதுவரை நடித்த படங்களில் இது தான் அவர் பெயர் சொல்லும் படி அமையும், காத்து என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் சுழன்று இருக்கிறார்.
அறிமுக நடிகையான இவானா இயல்பான நடிப்பு, முக பாவனை - தமிழ் சினிமாவிற்க்கு ஓர் நல் வரவு. அரசி என்ற கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார்.
ஜோதிகா வரும் ஒவ்வொரு காட்சியும் அரங்கம் அதிர்கிறது.
ஈஸ்வர் ஒளிப்பதிவு, காவல் ஆணையராக வரும் ராக்லைன் வெங்கடேஷ் நடிப்பும் சிறப்பு.
பாடல் ஒன்று மட்டும் இருந்தாலும் , பின்னனி இசை - ராஜா ராஜா தான் என்று சொல்ல வைக்கிறது.
மனதில் நிற்கும் படி பாடல்கள் இல்லாதது, ஒரு சிறிய குறை
ஆங்காங்கே அரசியல், சமூக மற்றும் இயல்பான இளைஞர்களை கவரும் காதல் வசனம் என்று இன்றைய முறைக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாறி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலா .
மொத்ததில் #நாச்சியார் - அனைவரும் பார்க்கும் படி உள்ளது ... (3.5/5)

0 Comments