பாகுபலி விமர்சனம் :
அரச குடும்பத்தில் யார் அரியணை ஏற போகிறார்கள் என்ற பழக்கப்பட்ட கதை என்றாலும் அதை சொல்லி இருக்கும் விதத்திலும் , காட்சி படுத்திய விதத்திலும் பிரமிக்க வைக்கிறார் இயக் குனர் ராஜமவுலி.
குறிப்பாக நீர்வீழ்ச்சி, ராணா காளையை அடக்கும் காட்சி, அரண்மனை மற்றும் அந்த கடைசி 40 நிமிட போர்க்கள காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன.
பிரபாஸ், ராணா இருவரும் போட்டி போட்டு நடித்து அட்டகாச படுத்தி இருக்கிறார்கள், மேலும் சத்யராஜ், நாசர் , ரம்யா கிருஷ்ணன் வரும் ஒவ்வொரு காட்சியும் கைதட்டல் பறக்கிறது. அனுஷ்கா, தமன்னா இருவரும் தங்களுக்கு உரிய பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் .
மெதுவாக நகரும் படத்தின் முதல் பகுதி இடைவெளிக்கு முன்பிலிருந்து வேகம் பிடிக்க ஆரம்பிக்கிறது, படத்தில் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்க வில்லை ,
ஒவ்வொரு கலைஞர்களின் உழைப்பில் அற்புதமாக வந்திருகிறது .
மொத்தத்தில் பாகுபலி
இந்திய சினிமாவை வேறு ஒரு தளத்திருக்கு கொண்டு செல்லும் படத்தை கொடுத்து தன் மீது இருக்கும் எதிர் பார்ப்பை மேலும் அதிக படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.
4 Comments
nice review very informative!!! Keep on writing!!!
ReplyDeleteelectrical contractors in Chennai
nice review very informative!!! Keep on writing!!!
ReplyDeleteelectrical contractors in Chennai
nice!!!
ReplyDelete
ReplyDeleteGet Updates of Tamil Cinema News T