டிà®°ாகன் பட இயக்குனரை à®…à®´ைத்து பாà®°ாட்டிய ரஜினிகாந்த்
அஸ்வத் à®®ாà®°ிà®®ுத்து இயக்கத்தில் , பிரதீப் à®°à®™்கநாதன் நடித்து சமீபத்தில் வெளிவந்த "டிà®°ாகன் திà®°ைப்படம், நல்ல வரவேà®±்பு பெà®±்றது . படம் வெளியாகி இரண்டு வாà®°à®™்களில் , 100 கோடி வசூலை கடந்த பிறகுà®®் இன்னுà®®் பல திà®°ையரங்குகளில் வெà®±்à®±ிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் , இப்படத்தை பாà®°்த்த சூப்பர் ஸ்டாà®°் ரஜினிகாந்த் , டிà®°ாகன் பட இயக்குனரான அஸ்வத் à®®ாà®°ிà®®ுத்துவை à®…à®´ைத்து , என்ன à®®ாதிà®°ியான எழுத்து மற்à®±ுà®®் இயக்கம் , à®…à®±்புதம் என்à®±ு பாà®°ாட்டியுள்ளாà®°்.
இதனால் மனம் நெகிà®´்ந்த அஸ்வத் à®®ாà®°ிà®®ுத்து , சினிà®®ாவில் கஷ்டப்பட்டு உழைக்கிà®± ஒவ்வொà®°ு உதவி இயக்குனருà®®் , இயக்குநராகி படம் வெà®±்à®±ியடைந்து , ரஜினிகாந்த் அவர்கள் வாà®´்த்தி , படத்தை பற்à®±ி பேச வேண்டுà®®், எனுà®®் கனவு இருக்குà®®் , அந்த கனவு தனக்கு நிà®±ைவேà®±ியது என கூà®±ியுள்ளாà®°் .
0 Comments