Ticker

6/recent/ticker-posts

Ilaiyaraaja about symphony concert in London

Incredible இந்தியா à®®ாதிà®°ி நான் Incredible இளையராஜா, à®‡à®šைஞானி இளையராஜா சிà®®்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்படுà®®் à®®ுன் சென்னை விà®®ான நிலையத்தில் பேட்டி.



 
வருà®®் à®®ாà®°்ச்  8-à®®் தேதி லண்டனில் இசைஞானி இளையராஜாவின் சிà®®்பொனி இசை à®…à®°à®™்கேà®±்à®±ுà®®் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது , இதற்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி, சென்னை விà®®ான நிலையத்தில் ஊடங்களுக்கு பேட்டியளித்தாà®°், அதில் அவர் கூà®±ியதாவது, 

சிà®®்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெà®°ுà®®ை அல்ல , நாட்டின் பெà®°ுà®®ை. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு à®®ிகப்பெà®°ிய இசை விà®°ுந்தாக இருக்குà®®், ரசிகர்களைப் போல நானுà®®் மகிà®´்ச்சியாக இருக்கிà®±ேன், Incredible இந்தியா à®®ாதிà®°ி நான் Incredible இளையராஜா.  நீà®™்கள் எல்லாà®®் சேà®°்ந்தது தான் நான் , உங்களின் பெà®°ுà®®ையை தான் லண்டனில் சேà®°்க்கப் போகிà®±ேன்.




Post a Comment

0 Comments