à®·ாà®®் நடித்துள்ள "அஸ்திà®°à®®்" திà®°ைப்படம் நாளை வெளியாகாது.
அரவிந்த் à®°ாஜ கோபால் இயக்கத்தில் à®·ாà®®் நடித்துள்ள "அஸ்திà®°à®®்" திà®°ைப்படம் நாளை அதவாது 2025 à®®ாà®°்ச் 7 ஆம் தேதி திà®°ையரங்குகளில் வெளியாக இருந்தது.
இந்நிலையில் சில தவிà®°்க்க à®®ுடியாத காரணத்தினால் இப்படம் நாளை வெளியாகாது என நடிகர் à®·ாà®®் தெà®°ிவித்துள்ளாà®°் . கனத்த இதயத்துடன் இதனை தெà®°ிவிப்பதாகவுà®®், படத்தின் புதிய à®°ிலீஸ் தேதி விà®°ைவில் à®…à®±ிவிக்கப்படுà®®் என்à®±ாà®°்.
வாà®°ிசு படத்திà®±்கு பிறகு , à®’à®°ு நல்ல தமிà®´் கதையில் நடிக்க காத்திà®°ுந்தேன், நிà®±ைய கதைகள் கேட்டேன் , பின் அஸ்திà®°à®®் கதையால் ஈர்க்கப்பட்டேன், இப்படத்தின் கதை என்னை ஆச்சர்ய படுத்தியது , இந்தப்படம் எனது சினிà®®ா வாà®´்க்கையில் ஓர் à®®ுக்கியமான படமாக இருக்குà®®் என à®’à®°ு பேட்டியில் தெà®°ிவித்து இருந்தாà®°் நடிகர் à®·ாà®®்.
0 Comments