ட்ரெண்டிங்கில் அஜித்குமாரின் "குட் பேட் அக்லி" டீசர் !
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , ஜி .வி.பிரகாஷ் இசையில் , அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" படத்தின் ட்ரைலர் வெளியானது .
"குட் பேட் அக்லி" டீசர் யூடியூபில் வெளியாகி இதுவரை 25 + மில்லியன் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர் , மேலும் பல திரையரங்குகளிலும் சிறப்பு காட்சியாக "குட் பேட் அக்லி" டீசர் திரையிடப்பட்டது .
இந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்த நிலையில் , டீஸரே அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது .
டீசர் திருப்திகரமாக அமைந்த நிலையில் , இதனால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது .மேலும் இத்திரைப்படம் வரும் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
0 Comments