à®®ீண்டுà®®் வருகிறது சுந்தரா டிà®°ாவல்ஸ் (2) :
à®®ுரளி - வடிவேலு கூட்டணியில் உருவாகி கடந்த 2002-à®®் ஆண்டு வெளியான திà®°ைப்படம் `சுந்தரா டிà®°ாவல்ஸ்'. இப்படத்தின் இரண்டாà®®் பாகம் உருவாகவிà®°ுப்பதாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது அது தொடர்பான à®…à®±ிவிப்புà®®் வெளியாகியிà®°ுக்கிறது.
இந்த இரண்டாà®®் பாகத்துக்கு `சுந்தரா டிà®°ாவல்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் எனப் பெயரிட்டிà®°ுக்கிà®±ாà®°்கள். à®®ுதல் பாகத்தை மலையாள இயக்குநர் தாஹா இயக்கியிà®°ுந்த நிலையில், இந்த இரண்டாà®®் பாகத்தை இயக்குநர் கருப்பு தங்கம் இயக்கி வருகிà®±ாà®°், கருணாஸுà®®் கருணாகரனுà®®் à®®ுன்னணி கதாபாத்திà®°à®™்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பன்à®±ிமலை போன்à®± பகுதிகளின் அடர்ந்த வனப்பகுதிகளிலுà®®் , தென்காசி, காà®°ைக்குடி, சென்னை நெல்லிக்குப்பம் போன்à®± பகுதிகளிலுà®®் நடைபெà®±்à®±ு வருகிறது.
0 Comments