Ticker

6/recent/ticker-posts

Ravi Mohan's Upcoming Re Release Movies

டிஜிட்டலில் à®®ாà®±்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ள ரவி à®®ோகன் படங்கள் ::


ஜெயம் படத்தின் à®®ூலம் ரவியாக  à®…à®±ிà®®ுகமாகி, அப்படத்தின் à®®ாபெà®°ுà®®் வெà®±்à®±ியின் à®®ூலம் ஜெயம் ரவியாக வலம் வந்து  ,  சமீபத்தில்  வெளிவந்த காதலிக்க நேà®°à®®ில்லை படத்தில் ரவி à®®ோகனாக பெயரை à®®ாà®±்à®±ி கொண்ட ஜெயம் / ரவி à®®ோகன் , சினிà®®ாவில் 20  ஆண்டுகளை கடந்து வெà®±்à®±ி நடை போடுகிà®±ாà®°் .

இதனை கொண்டாடுà®®் விதமாக இந்த ஆண்டு (2025) அவரது à®®ுந்தைய படங்களான ஜெயம் மற்à®±ுà®®் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுà®®ி திà®°ைப்படங்கள் , தற்போதைய 4K மற்à®±ுà®®் Dolby Atoms 5.1 தரத்திà®±்கு à®®ாà®±்றம் செய்யப்பட்டு à®®ீண்டுà®®் à®°ிலீஸ் செய்யப்பட உள்ளன .


ஜெயம் மற்à®±ுà®®் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுà®®ி படங்களை அவரது அண்ணன் à®®ோகன் à®°ாஜா இயக்கினாà®°் என்பது குà®±ிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments