ஜி.வி.பிரகாà®·் நடித்துள்ள 'கிà®™்ஸ்டன்' திà®°ைப்படத்தின் ட்à®°ைலர் வெளியானது!
கமல் பிரகாà®·் இயக்கத்தில், ஜீ. வி. பிரகாà®·் குà®®ாà®°் இசையமைத்து மற்à®±ுà®®் நடித்து, ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாà®°ித்திà®°ுக்குà®®் ‘கிà®™்ஸ்டன்’ படத்தின் ட்à®°ைலர் வெளியானது.
ஜீ. வி. பிரகாà®·் குà®®ாà®°ின் நடிப்பில் படமான கிà®™்ஸ்டன் படத்தில் அவருடன் திவ்யபாரதி, அழகம்பெà®°ுà®®ாள், ‘à®®ேà®±்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுà®®ோன் உள்ளிட்ட பலர் நடித்திà®°ுக்கிà®±ாà®°்கள்.
கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாà®°ாகி இருக்குà®®் கிà®™்ஸ்டன் வருà®®் 2025 à®®ாà®°்ச் 7 ஆம் தேதி திà®°ையரங்குகளில் வெளியாகவுள்ளது .
0 Comments