ஹீà®°ோ விமர்சனம் :
கதைக்களம்
நாà®®் பின்பற்à®±ுà®®் கல்வி à®®ுà®±ை - அதில் உள்ள அரசியல், காà®°்பெà®°ேட் கம்பெனிகளின் ஆதிக்கம், பெà®±்à®±ோà®°்கள் தங்கள் குழந்தைகளின் à®®ேல் வைத்துள்ள பாà®°்வை, குழந்தைகளின் வேà®±ு கனவுகள் இதைப் பற்à®±ி பேசுà®®் படமே இந்த ஹீà®°ோ. .. !
நடிகர்களின் பங்களிப்பு
சிவ காà®°்த்திகேயன் நல்ல கதையை தேà®°்ந்தெடுத்து நடித்துள்ளாà®°்.. ஆனாலுà®®் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ளாà®°். படத்தின் ஹீà®°ோ à®…à®°்ஜுன் தான் என்à®±ு சொல்லுà®®் அளவுக்கு அவருக்கு நல்ல கதாபாத்திà®°à®®் தன் நடிப்பு மற்à®±ுà®®் ஆக்ஷனில் சிறப்பாக செய்துள்ளாà®°்.
நாயகி கல்யாணி பிà®°ியதர்ஷன் தமிà®´ுக்கு சிறந்த à®…à®±ிà®®ுகம் என்à®±ாலுà®®் நடிப்பதற்கு வாய்ப்பு குà®±ைவு.
இவானா மற்à®±ுà®®் அழகம் பெà®°ுà®®ாள் தங்களுது நடிப்பில் கவர்கிà®±ாà®°்கள்.
காà®°்ப்பரேட் வில்லனாக அபய் தியால் - à®…à®°்ஜுனின் திட்டங்களை கண்டுபிடிப்பதிலுà®®், தனது பிசினஸ் இக்கு போட்டியாக வர இருப்பவர்களை à®®ுன் கூட்டியே à®…à®±ிந்து அவர்களின் செயல்பாடுகளை à®®ுடக்குவதில் à®®ிரட்டியுள்ளாà®°்.
தொà®´ில் நுட்ப பங்களிப்பு :
யுவன் à®·à®™்கர் à®°ாஜா இசையில் பாடல்கள் ரசிக்க தவறினாலுà®®், பின்னணி இசையில் தெà®±ிக்க விட்டுள்ளாà®°்.. (குà®±ிப்பாக வில்லன் தீà®®் & à®…à®°்ஜுன் சண்டைக் காட்சி )
ஜாà®°்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகள் மற்à®±ுà®®் வசனங்கள் படத்திà®±்கு à®®ிகப் பெà®°ிய பலம்.
குà®±ைகள்
தேவையற்à®± நாயகன் à®…à®±ிà®®ுக பாடல் மற்à®±ுà®®் நாயகியுடன் டூயட் காட்சிகள் படத்துடன் ஒன்றவில்லை , இவற்à®±ை நீக்கி இருந்தாலே படத்தின் வேகம் இன்னுà®®் விà®±ுவிà®±ுப்பாக இருந்திà®°ுக்குà®®். à®®ேலுà®®் சில நம்ப à®®ுடியாத ஹேக்கிà®™் காட்சிகள் மற்à®±ுà®®் சிவாஜி, வேலாயுதம் போன்à®± படங்களை நினைவு படுத்துà®®் கிளைà®®ாக்ஸ் காட்சி.. சிà®±ு குà®±ை.
à®®ொத்தத்தில்
மற்றபடி இயக்குனர் à®®ித்ரன் வலுவான வசனம் மற்à®±ுà®®் கதைக் களத்துடன் - இக்கால கல்வி à®®ுà®±ையை கையாண்டு இருப்பதற்கு சபாà®·் போடலாà®®் .
ஹீà®°ோ - நம் சூப்பர் ஹீà®°ோ (3.5/5) - குடுà®®்பத்துடன் ரசிக்கலாà®®்
0 Comments